காகிதத்தில் வரையப்பட்ட ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டதுபோல காலம் எனது சிந்தனைகளுக்கும் வண்ணத்தை தீட்டியது.கிழக்கினில் வெள்ளொளி வீசி கதிரவன் வானத்தைத்தொட்ட நேரம்,சிந்தனைகள் வரையறுக்கபடாத எல்லையை கடந்தன.மேகங்கள் வெண்மைக்கு அழகை சேர்த்தன.மழை பொழியும் என்றெண்ணிய நிலவும் கூண்டுக்குள் ஒளிந்தது.ஏன் இந்த வேண்டா வேலை என்று நினைக்கிறீர்களா? 6, 7 வருடங்களாக தமிழ் என்னையும் நான் தமிழையும் மறந்திருந்தோம்.அம்மறதி இன்றுதான் முடிந்தது.அம்முடிவில் இலக்கியத்தின் வாயிலாக இரு வார்த்தை தமிழுக்கு அர்பணித்தேன்.அது தான் முதலில் நீங்கள் பார்த்த பைத்தியத்தின் முதல் கட்டம். சில நிகழ்ச்சிகள் அப்படித்தான் எதிர்பாராத விதமாக நடந்துவிடும்.
நீண்ட நாட்களாக தமிழில் எதாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.இன்றுதான் அதற்குரிய நேரம் வந்தது.அதும் எதிர்பாரா விதமாக.காலத்தின் போக்கினை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை பல சந்தர்ப்பங்களிலும் புரிந்துகொண்டேன்..புரியாத புதிர் என்னவென்றால் காலம் எவ்வழி சென்றாலும் aarampitha
Thursday, 28 March 2019
மனதின் ஓவியங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment